GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2013

130.  பட்டியல் I-விலிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
பட்டியல் I
(காலம்)
பட்டியல் II
(கலை பாணி)
(a) குஷாணர்கள் 1. திராவிடப் பாணி
(b) குப்தர்கள் 2. வேசரா பாணி
(c) சாளுக்கியர்கள் 3. நகரா பாணி
(d) சோழர்கள் 4. காந்தாரக் கலை பாணி

Answer: A.   4 3 2 1
;