GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2013

132.  சரியாக விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்தவும்.
(a) அண்மையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டது 1. பிரேஸில்
(b) ஸ்னோடென்னின் புகலிட கோரிக்கையை நிராகரித்தது 2. இந்தியா
(c) தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த மகாபோதி ஆலயம் உள்ள இடம் 3. இங்கிலாந்து
(d) 10 வருடத்திற்குப் பிறகு ஆண்டிமுர்ரே விம்பிள்டன் பட்டம் பெற்று அவர் நாட்டிற்குப் புகழ் சேர்த்தார் 4. எகிப்து

Answer: C.   2 3 4 1
;