TNPSC Group 4 · 2013
138.
பட்டியல் I-ல் உள்ள வனவிலங்குகளின் சரணாலயங்களை பட்டியல் II-ல் உள்ள இருப்பிடங்களுடன் பொருத்துக:
பட்டியல் I
பட்டியல் II
(a) விராலிமலை
1. மேற்குத் தொடர்ச்சி மலை
(b) முக்குருத்தி தேசிய பூங்கா
2. காஞ்சிபுரம் மாவட்டம்
(c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம்
3. நீலகிரி மலை
(d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
4. திருச்சி மாவட்டம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) விராலிமலை | 1. மேற்குத் தொடர்ச்சி மலை |
| (b) முக்குருத்தி தேசிய பூங்கா | 2. காஞ்சிபுரம் மாவட்டம் |
| (c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் | 3. நீலகிரி மலை |
| (d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் | 4. திருச்சி மாவட்டம் |
Answer:
B.
4 3 1 2