GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2013

140.  கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன.
காரணம் (R): பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும்.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
;