TNPSC Group 4 · 2013
143.
பட்டியில் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியில் I
பட்டியல் II
(a) தத்துவபோதினி சபை
1. ஹென்றி விவியன் தெரோஜியோ
(b) இளம் வங்காள இயக்கம்
2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட்
(c) விதவை மறுமண சங்கம்
3. வீரேசலிங்கம்
(d) ஹிதகர்னி சமாஜம்
4. தேவேந்திரநாத் தாகூர்
| பட்டியில் I | பட்டியல் II |
|---|---|
| (a) தத்துவபோதினி சபை | 1. ஹென்றி விவியன் தெரோஜியோ |
| (b) இளம் வங்காள இயக்கம் | 2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட் |
| (c) விதவை மறுமண சங்கம் | 3. வீரேசலிங்கம் |
| (d) ஹிதகர்னி சமாஜம் | 4. தேவேந்திரநாத் தாகூர் |
Answer:
A.
4 1 2 3