TNPSC Group 4 2013
General Studies Questions 51 to 75
51.
கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க. அவற்றுள் சரியானதை தேர்வு செய்க.
வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
I. அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது.
II. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது.
III. அவை பூமிக்கு அருகில் இருக்கும் பொழுது.
IV. அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது.
வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
I. அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது.
II. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது.
III. அவை பூமிக்கு அருகில் இருக்கும் பொழுது.
IV. அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது.
Answer:
B.
I சரியானது II, III மற்றும் IV தவறு
52.
கப்பல் துறையினை தெரிந்தெடுத்து அதன் பெயரை குறியிடுக:
1. பாரதீப்
2. மங்களூர்
3. சென்னை
4. கொச்சின்
2. மங்களூர்
3. சென்னை
4. கொச்சின்
Answer:
C.
மங்களூர், கொச்சின், சென்னை, பாரதீப்
53.
I. சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம்.
II. சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்.
III. சந்திரனை குறுங்கோள்கள் என அழைக்கலாம்
IV. சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்.
II. சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்.
III. சந்திரனை குறுங்கோள்கள் என அழைக்கலாம்
IV. சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்.
Answer:
B.
II மட்டும் சரி
54.
சரியாக பொருந்தப்படாததை கீழ்க்கண்டவற்றிலிருந்து தேர்வு செய்க.
Answer:
C.
சாம்பல் புரட்சி- எண்ணெய் வித்துக்கள்
55.
சரியான விடையை தேர்ந்தெடுக்க:
சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
Answer:
C.
விருதுநகர்
56.
பென்சிலில் உள்ள எழுதும் பொருளின் கலவை
Answer:
C.
கார்பன் மற்றும் களிமண்
57.
'அமிலம்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. அது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.
II. அது 7-ஐ விட அதிகமான pH மதிப்பு உடையது.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன.
I. அது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.
II. அது 7-ஐ விட அதிகமான pH மதிப்பு உடையது.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன.
Answer:
B.
I மற்றும் III
58.
2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்ந்த நாடு எது?
Answer:
C.
தெற்கு சூடான்
59.
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு
Answer:
B.
1946
60.
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A): மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம் (R): இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
கூற்று (A): மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவர் சமர்பிப்பார்.
காரணம் (R): இரண்டு அவைக்கும் லோக் சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி
61.
பாராளுமன்றத்தின் கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்?
Answer:
C.
சபாநாயகர்
62.
தேசிய மேம்பாட்டு குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Answer:
A.
1952
63.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் ஆரம்பித்த ஆதரவற்றோர் இல்லத்தின் பெயர்
Answer:
B.
ஔவை இல்லம்
64.
சரியாக பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) முதலாம் இராஜேந்திரசோழன் | 1. பிரம்மகிரி |
| (b) காரவேலர் | 2. அலகாபாத் |
| (c) அசோகர் | 3. ஹதிகும்பா |
| (d) சமுத்திரகுப்தர் | 4. மால்பாடி |
Answer:
C.
4 3 1 2
65.
வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) பிரம்ம சமாஜம் | 1. சுவாமி விவேகானந்தர் |
| (b) ஆரிய சமாஜம் | 2. மேடம் பிளவாட்ஸ்கி |
| (c) இராமகிருஷ்ண மிஷன் | 3. இராஜாராம் மோகன்ராய் |
| (d) பிரம்மஞான சபை | 4. சுவாமி தயானந்த சரஸ்வதி |
Answer:
A.
3 4 1 2
66.
கீழ்கண்ட ஆறுகளின் பெயர்களை பட்டியல் I-லிருந்து பட்டியல் II-யை பொருத்துக:
| பட்டியல் I (பழைய பெயர்) |
பட்டியல் II (புதிய பெயர்) |
|---|---|
| (a) சுதுத்ரி | 1. ஜீனாப் |
| (b) விபாஸ் | 2. சட்லெஜ் |
| (c) பருஷினி | 3. பியாஸ் |
| (d) அஷிகினி | 4. ராவி |
Answer:
D.
2 3 4 1
67.
பின்வரும் இலக்கியப் படைப்புகளை கால வரிசைப்படுத்துக:
I. முத்ரா ராக்ஷசம்
II. மத்தவிலாச பிரகசனம்
III. மிலிந்தபன்ஹா
IV. அர்த்த சாஸ்திரம்
I. முத்ரா ராக்ஷசம்
II. மத்தவிலாச பிரகசனம்
III. மிலிந்தபன்ஹா
IV. அர்த்த சாஸ்திரம்
Answer:
C.
IV, I, III, II
68.
பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன?
Answer:
B.
ஃபைகாலஜி
69.
இவற்றுள் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை?
Answer:
A.
சிலி
70.
பட்டியல் I-ல் பட்டியல் II உடன் ஒப்பிட்டு பார்த்து சரியாக பொருத்தவும். கீழ்க்கண்டவற்றிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் | 1. 1985 |
| (b) ஜவஹர் ரோஜ்கார் யோஜனா | 2. 1993 |
| (c) இந்திரா ஆவாஜ் யோஜனா | 3. 1980 |
| (d) பிரதம மந்திரி ரோஜ்கார் யோஜனா | 4. 1989 |
Answer:
C.
3 4 1 2
71.
உலகின் அதிவேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ஜூன் 19, 2012-ல் அறிவிக்கப்பட்டதின் பெயர் யாது?
Answer:
B.
செகுவோடியா
72.
“இந்து வளர்ச்சி வீதம்” என்று பெயரிட்டவர் யார்?
Answer:
B.
இராஜ் கிருஷ்ணன்
73.
பின்வரும் நாடுகள் 2012 இலண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பெற்ற மெடல் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையில் எழுதுக.
I. பிரிட்டன்
II. ரஷ்யா
III. சீனா
IV. அமெரிக்கா
I. பிரிட்டன்
II. ரஷ்யா
III. சீனா
IV. அமெரிக்கா
Answer:
B.
IV, III, I, II
74.
மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்துரை செய்யும் விதி
Answer:
C.
விதி 356
75.
‘வட ஒளிகள்’, என்று பரவலாக அழைக்கப்படும் ‘அரோரா போரியோலிஸ்’ உருவாவதற்கான காரணம்
Answer:
A.
பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள்கள் அணுமோதல்களை உருவாக்குகிறது