GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2013

157.  'அமிலம்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்.
II. அது 7-ஐ விட அதிகமான pH மதிப்பு உடையது.
III. அது காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன.

Answer: B.   I மற்றும் III
;