TNPSC Group 4 · 2013
165.
வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:
வரிசை I
வரிசை II
(a) பிரம்ம சமாஜம்
1. சுவாமி விவேகானந்தர்
(b) ஆரிய சமாஜம்
2. மேடம் பிளவாட்ஸ்கி
(c) இராமகிருஷ்ண மிஷன்
3. இராஜாராம் மோகன்ராய்
(d) பிரம்மஞான சபை
4. சுவாமி தயானந்த சரஸ்வதி
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) பிரம்ம சமாஜம் | 1. சுவாமி விவேகானந்தர் |
| (b) ஆரிய சமாஜம் | 2. மேடம் பிளவாட்ஸ்கி |
| (c) இராமகிருஷ்ண மிஷன் | 3. இராஜாராம் மோகன்ராய் |
| (d) பிரம்மஞான சபை | 4. சுவாமி தயானந்த சரஸ்வதி |
Answer:
A.
3 4 1 2