TNPSC Group 4 2013
General Tamil Questions 1 to 25
1.
பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
உலக நிலைகளை அறியாதிருத்தல்
Answer:
C.
கிணற்றுத் தவளை போல
2.
இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
Answer:
B.
மலர்ச்சேவடி
3.
பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
Answer:
C.
பண்புப் பெயர்
4.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
Answer:
B.
Affliction
5.
பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
Answer:
C.
காலப் பெயர்
6.
"இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
Answer:
C.
Staff
7.
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Answer:
B.
இலக்கியா புத்தாடை அணிந்தாள்
8.
திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ______________
Answer:
A.
நானூற்று முப்பது
9.
தழீஇ: இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
D.
சொல்லிசை அளபெடை
10.
உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
Answer:
B.
உலவு
11.
ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Answer:
C.
அவன் கவிஞன் அல்லன்
12.
ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ____________
Answer:
C.
தூதுவளை
13.
இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை
Answer:
B.
சூழ்கழல்
14.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ____________ நாட்டில் பிறந்தார்.
தில்லையாடி வள்ளியம்மை ____________ நாட்டில் பிறந்தார்.
Answer:
D.
தென்னாப்பிரிக்கா
15.
'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
Answer:
C.
திருக்கோவையார்
16.
பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
Answer:
D.
கலித்தாழிசை
17.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) களவழி நாற்பது | 1. நிலையாமை |
| (b) முதுமொழிக் காஞ்சி | 2. வேளாண் வேதம் |
| (c) நாலடியார் | 3. ஆறு மருந்து |
| (d) ஏலாதி | 4. புறப்பொருள் |
Answer:
D.
4 1 2 3
18.
பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
Answer:
B.
தன்வினை
19.
பொருந்தாத தொடரைக் கண்டறிக.
Answer:
B.
அஞ்சாமை - துஞ்சாமை
20.
வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
Answer:
B.
கல்வி வளர்ச்சி நாள்
21.
பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது
'நன்மை' என்பது
Answer:
C.
பண்புப் பெயர்
22.
"நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
Answer:
C.
இளங்கோவடிகள்
23.
வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
Answer:
C.
தேவநேயப் பாவாணர்
24.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
நிகண்டுகளில் மிகப் பழமையானது __________.
நிகண்டுகளில் மிகப் பழமையானது __________.
Answer:
A.
சேந்தன் திவாகரம்
25.
பொருளறிந்து பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஓ | 1. கோபம் |
| (b) மா | 2. சோலை |
| (c) கா | 3. நீர் தாங்கும் பலகை |
| (d) தீ | 4. திருமகள் |
Answer:
C.
3 4 2 1