TNPSC Group 4 · 2013
42.
பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
பட்டியல் I
பட்டியல் II
(a) கண் வனப்பு
1. செல்லாமை
(b) எண் வனப்பு
2. இத்துணையாம்
(c) பண் வனப்பு
3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு
4. கேட்டார் நன்றென்றல்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கண் வனப்பு | 1. செல்லாமை |
| (b) எண் வனப்பு | 2. இத்துணையாம் |
| (c) பண் வனப்பு | 3. கண்ணோட்டம் |
| (d) கால் வனப்பு | 4. கேட்டார் நன்றென்றல் |
Answer:
A.
3 2 4 1