TNPSC Group 4 · 2013
45.
பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I
பட்டியல் II
(a) புள்
1. விரைவு
(b) குலவு
2. கலப்பை
(c) மேழி
3. அன்னம்
(d) ஒல்லை
4. விளங்கும்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) புள் | 1. விரைவு |
| (b) குலவு | 2. கலப்பை |
| (c) மேழி | 3. அன்னம் |
| (d) ஒல்லை | 4. விளங்கும் |
Answer:
C.
3 4 2 1