GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"
Answer: D.   அகவும்
52.  'வந்தான்' என்னும் வினைமுற்று _________ என வினையாலணையும் பெயராய் வரும்.
Answer: C.   வந்தவன்
53.  ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் _________ முடிவது சிறப்பு.
Answer: B.   ஏகாரத்தில்
54.  "தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Answer: D.   எதுகையும், மோனையும் வந்துள்ளன
55.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
Answer: C.   தரங்கம், திட்பம், தையல், தோடு
56.  பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
Answer: B.   4 3 2 1
57.  'உறுமிடத் துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer: A.   புறநானூறு
58.  திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?
Answer: A.   தேச பக்தன்
59.  'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
Answer: D.   பொறுத்தவர்
60.  'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?
Answer: B.   தாயுமானவர்
61.  மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
Answer: C.   அடி இயைபு
62.  வினாவிற்குரிய விடை எழுதுக.
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
Answer: D.   1946
63.  "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
Answer: A.   வள்ளலார்
64.  உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
Answer: C.   சொத்துரிமை
65.  திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது _________ என்று அழைக்கப்படுகிறது.
Answer: C.   தண்டலம்
66.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
Answer: C.   இராணி மங்கம்மாள்
67.  உரிய விடையை எழுதுக:
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: C.   பெரியபுராணம்
68.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
Answer: B.   வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
69.  எடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
Answer: C.   எடுத்து
70.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
Answer: A.   தொங்குதல்
71.  "வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?
Answer: D.   பாரதிதாசன்
72.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
Answer: A.   எதனால் ஐவரானார்கள்?
73.  தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?
Answer: B.   வீரமாமுனிவர்
74.  “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி யார்?
Answer: A.   காளமேகப் புலவர்
75.  தவறான கூற்றைத் தேர்வு செய்க.
Answer: C.   "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
;