TNPSC Group 4 · 2013
89.
பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன்
1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன்
2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக
3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன்
4. ஆதிரை
| (a) தேரா மன்னா செப்புவது உடையேன் | 1. மணிமேகலை |
| (b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் | 2. கோவலன் |
| (c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக | 3. கண்ணகி |
| (d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் | 4. ஆதிரை |
Answer:
A.
3 4 1 2