கண்ணதாசன் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
3.
பொருத்துக:
| (a) பூங்கொடி | 1. கண்ணதாசன் |
| (b) கொடி முல்லை | 2. சுரதா |
| (c) ஆட்டனத்தி ஆதிமந்தி | 3. முடியரசன் |
| (d) பட்டத்தரசி | 4. வாணிதாசன் |
Answer:
C.
3 4 1 2
4.
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
Answer:
C.
கல்லக்குடி மகா காவியம்
5.
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
| (a) முல்லைப்பாட்டு | 1. கண்ணதாசன் |
| (b) காசிக்காண்டம் | 2. இளங்கோவடிகள் |
| (c) சிலப்பதிகாரம் | 3. நப்பூதனார் |
| (d) காலக்கணிதம் | 4. அதிவீரராமப்பாண்டியர் |
Answer:
B.
3 4 2 1