GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

வாணிதாசன் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

4.   அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Answer: C.   3 4 2 1
5.   பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
Answer: C.   3 2 4 1
6.   பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
Answer: C.   3 4 1 2
;