GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கம்பர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   கம்பரைப் புரந்தவர் யார்?
Answer: B.   சடையப்ப வள்ளல்
2.   "உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்" எனக் கூறியவர்
Answer: D.   கம்பர்
3.   பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க:
Answer: B.   கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி
4.   கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
Answer: B.   கூற்று 2 மட்டும் சரி
6.   திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
Answer: B.   கம்பர், திருவள்ளுவர்
;