GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திருவள்ளுவர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

3.   திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலையை" அமைத்தவர்
Answer: B.   இரா. இளங்குமரனார்
4.   விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
Answer: C.   வையகம் புகழ்பெற்றது எதனால்?
5.   திருமணம் செல்வக்கேசவராயரால், ‘தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
Answer: B.   கம்பர், திருவள்ளுவர்
;