சீவகசிந்தாமணி – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
பொருத்தமான விடையைத் தருக.
| (a) சிறுபஞ்சமூலம் | 1. காப்பிய இலக்கியம் |
| (b) குடும்பவிளக்கு | 2. சங்க இலக்கியம் |
| (c) சீவகசிந்தாமணி | 3. அற இலக்கியம் |
| (d) குறுந்தொகை | 4. தற்கால இலக்கியம் |
Answer:
A.
3 4 1 2
3.
பொருத்துக:
| (a) சிலப்பதிகாரம் | 1. சீர்திருத்தக் காப்பியம் |
| (b) மணிமேகலை | 2. சொற்போர் காப்பியம் |
| (c) சீவகசிந்தாமணி | 3. குடிமக்கள் காப்பியம் |
| (d) குண்டலகேசி | 4. வருணனைக் காப்பியம் |
Answer:
A.
3 1 4 2