GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பெரியார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
Answer: C.   சொத்துரிமை
2.   தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Answer: B.   தந்தை பெரியார்
3.   "தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்." - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
Answer: B.   பெரியார்
4.   ஈ.வெ.ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், ‘தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?
Answer: C.   1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்
;