TNPSC Group 1 2014 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
கீழ்கண்ட வரைபடத்திலிருந்து, குறைந்தபட்ச வருவாய்-செலவின விகிதத்தை உடைய வருடம் எது?
Answer:
B.
1995
2.
5 எண்களின் கூட்டுச்சராசரி 25, அவற்றிலிருந்து ஓர் எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 20 எனில், நீக்கப்பட்ட எண்
Answer:
A.
45
3.
முதல் 5 பகா எண்களின் கூட்டுச்சராசரி
Answer:
C.
5.6
4.
α, β, γ-ன் திட்டவிலக்கம் 'l'-எனில் α + 3, β + 3, γ + 3-ன் திட்டவிலக்கம்
Answer:
C.
l
5.
7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x இன் மதிப்பு காண்க.
Answer:
B.
16
6.
\(\dfrac{P}{Q}=\dfrac{1}{3}\) எனில் \(\dfrac{27P - 34Q}{36P - 3Q}\) ஆனது
Answer:
C.
\(\dfrac{-25}{9}\)
7.
2013-இல் ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000. அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014 இல் மக்கள் தொகையைக் காண்க.
Answer:
B.
1,33,750
8.
ரவீஷ் மற்றும் சுமிதாவின் ஊதிய விகிதம் 2 : 3. ஒவ்வொருவர் ஊதியத்திலும் ரூ. 4,000 அதிகரித்தால், புதிய ஊதிய விகிதம் 40 : 57 எனில், சுமிதாவின் தற்போதைய ஊதியம் யாது?
Answer:
C.
ரூ. 38,000
9.
\(28\%,\ 2.8,\ \dfrac{2}{9},\ 0.25\) இவற்றில் எது பெரியது?
Answer:
A.
28%
10.
ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ. 680. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ. 80 அதிகம் எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது
Answer:
A.
7 : 5
11.
ஒரு எண்ணின் \(\dfrac{6}{5}\) பங்கில் \(\dfrac{3}{5}\) பங்கில் \(\dfrac{1}{4}\) பங்கானது 54 ஆகும். எனில் அந்த எண்ணானது
Answer:
B.
300
12.
\(A : B = \dfrac{1}{3} : \dfrac{4}{9},\ B : C = \dfrac{5}{6} : \dfrac{7}{12},\ C : D = \dfrac{2}{7} : \dfrac{5}{14}\) எனில் A : B : C : D ஆனது
Answer:
B.
30 : 40 : 28 : 35
13.
\(\dfrac{3x + 2y}{3x - 2y} = \dfrac{5}{2}\) எனில் \(x : y\) ஆனது
Answer:
B.
14 : 9
14.
ஒரு செவ்வக தரை விரிப்பின் பரப்பளவு 60 மீ\(^{2}\). அதன் நீளமான பகுதியும், மூலைவிட்டமும் இணைந்து, குறுகிய பகுதியின் 5 மடங்கு அளவிற்குச் சமம் எனில், தரை விரிப்பின் நீளம் யாது?
Answer:
B.
12 மீ
15.
1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம்?
Answer:
C.
1000
16.
ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ. அதனை உருக்கி, 2 மி.மீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால், அந்தக் கம்பியின் நீளம் யாது?
Answer:
C.
36 மீ
17.
48 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவ பூங்காவின் வெளிப்புறத்தில் 4 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பைக் காண்க.
Answer:
A.
1256 மீ\(^{2}\)
18.
B = 2 மற்றும் BALL = 27 எனில் BOOK = ?
Answer:
D.
43
19.
விடுபட்ட எண்ணைக் காண்க:
Answer:
C.
8
20.
ஒரு கன சதுரத்தின் மூன்று விதமான தோற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனில், A-யின் எதிர்ப் பக்கத்தில் உள்ள எழுத்து எது?
Answer:
A.
H
21.
(1) ரமா என்பவர் ராணியை விட அதிக மதிப்பெண் பெற்றார்.
(2) ராணி என்பவர் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார்.
(3) ரத்னா என்பவர் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார்.
(4) ரம்யா என்பவர் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார் எனில், இங்கு அதிக மதிப்பெண் வாங்கியவர் யார்?
(2) ராணி என்பவர் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார்.
(3) ரத்னா என்பவர் ரமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார்.
(4) ரம்யா என்பவர் ரமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார் எனில், இங்கு அதிக மதிப்பெண் வாங்கியவர் யார்?
Answer:
C.
ரத்னா
22.
8 - 5 × 4 = 44 மற்றும் 15 - 3 × 3 = 48 எனில் 16 - 4 × 5 = ?
Answer:
B.
69
23.
அடுத்த படத்தினை கண்டுபிடி:
Answer:
A.
24.
இரு எண்களின் கூட்டுத் தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள்
Answer:
C.
580, 440
25.
ரூ. 9000 மாத சம்பளத்தில், ஒருவர் கீழ்க்கண்டவாறு பணத்தை செலவு செய்தால், அவர் மருத்துவ செலவிற்காக பயன்படுத்திய பணத்தின் சதவீதம்
Answer:
B.
20%