GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2014 Preliminary Examination

General Studies Questions 126 to 155

126.  IRNSS-1B செயற்கைக் கோள் குறித்து கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல?
Answer: B.   PSLV-C23 ஆல் எடுத்துச் செல்லப்பட்டு சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது
127.  கீழ்க்கண்ட மாநிலங்களில் புலிகள் பாதுகாப்புக்கம் இல்லாத இந்திய மாநிலம் எது?
Answer: D.   ஜம்மு மற்றும் காஷ்மீர்
128.  மாற்றுப்பாலினத்தவர்களை மூன்றாம் பாலினமாக உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய நாள்
Answer: B.   ஏப்ரல் 15, 2014
129.  பின்வருவனவற்றுள் சரியில்லாத ஜோடி எது?
இந்திய அறிவியலாளர் - செயலாற்றிய புலம்/ஆராய்ச்சி
Answer: D.   ஆதார் சிங் பைன்டல் - காஸ்மாலஜி மற்றும் சார்பியல்
130.  முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான பிக்மி ஹாக் எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம்/பூங்கா
Answer: C.   மானஸ்
131.  2014 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள மாவட்டம் எது?
Answer: B.   அலிபுர்துவார்
132.  ‘வெள்ளை மாளிகையில் மாற்றத்தின் சாதனையாளர் 2014’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய வம்சாவழி பெண்மணி யார்?
Answer: C.   பிரதிஸ்தா ஹன்னா
133.  அமெரிக்காவாழ் இந்திய விஞ்ஞானி சின்ஹாவின் பெயர் எப்பகுதியில் உள்ள பனிமலைக்கு சூட்டப்பட்டுள்ளது?
Answer: A.   தென்கிழக்கு அண்டார்டிக்
134.  கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய பழங்குடியினரில் எந்த இணைகள் தவறானது?
Answer: D.   அங்காமி - அருணாசலப் பிரதேசம்
135.  ரைட் லைவ்லிஹுட் விருது குறித்த கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது அல்ல?
Answer: D.   ஆண்டுதோறும் பிரேசிலில் வழங்கப்படுகிறது
136.  கீழ்கண்டவற்றைப் பொருத்துக:
(a) காண்டா மிருகம் 1. ராஜஸ்தான் பாலைவன சமவெளி
(b) ஹாங்கள் 2. காசிரங்கா தேசிய பூங்கா
(c) சதுப்பு நில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா
(d) கிரேட் இந்தியன் பஸ்டார்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
Answer: D.   2 4 3 1
137.  IRV 2020 திட்டம் என்பது இதனுடன் தொடர்புடையது
Answer: C.   ரைனோசெரஸ் பாதுகாப்பு திட்டம்
138.  ஆங்கில விஞ்ஞானிகளால் GM (மரபு மட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட) உருளைக்கிழங்கு எந்த நோயினை எதிர்க்கும் தன்மையுடையது?
Answer: B.   லேட் பிளைட்
139.  இந்தியாவின் ஜோத்பூர் நகரில் நடத்தப்பட்ட ‘கருடா வி’ எனும் இருதரப்பு வான் வழிப்பயிற்சியில் கலந்து கொண்ட நாடுகள் எவை?
Answer: A.   இந்தியா மற்றும் பிரான்ஸ்
140.  மடக்கக்கூடிய ஸ்மார்ட் கைபேசிகளை தயாரிப்பதில் கிராஃபீன் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது பயன்படுத்தப்படும் துறை எது?
Answer: D.   அல்டிமேட் நீர் சுத்திகரிப்பு சாதனம்
141.  மே 30, 2014ல் ஏற்பட்ட புயல் சீற்றத்தால் தாக்கப்பட்ட இந்தியாவின் உலக பிரதான கலாச்சார சின்னம் எது?
Answer: B.   ஹுமாயூன் டூம்
142.  கீழ்க்கண்டவற்றுள், எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
Answer: D.   டெங்கு
143.  நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது/எவை சரியானவை?
1. அது 1985ல் இயற்றப்பட்டது
2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது
Answer: C.   1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
144.  ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
Answer: A.   சபாநாயகர்
145.  கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?.
1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார்
2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்
Answer: B.   இரண்டும்
146.  கீழ்க்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்?
1. மொராஜி தேசாய்
2. சரண்சிங்
3. வி.பி. சிங்
4. சந்திரசேகர்
கீழ்கண்டவற்றில் சரியான விடையை தேர்ந்தெடு
Answer: D.   4 மட்டும்
147.  1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்
Answer: B.   B.G. கெர்
148.  அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்காக M.N. வெங்கடாசெல்லையா தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
Answer: A.   2000
149.  எந்த விதி இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?
Answer: A.   விதி 324
150.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான அறிக்கை?
1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும் மேற்பார்வையிடுவதும்
2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
Answer: A.   1 மட்டும்
151.  பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது
1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2. மகளிருக்கான தனி இட ஒதுக்கீடு
3. பஞ்சாயத்துகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்பப் பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது.
இவற்றில் சரியான கூற்று எது?
Answer: A.   1 மற்றும் 2
152.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?
Answer: D.   1978
153.  அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல் போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
2. லோக் பால்
3. சிறப்பு காவல் துறை
4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
Answer: D.   1, 3 மற்றும் 4
154.  கீழ்க்கண்ட எந்த செயல் மகளிரை துன்புறுத்துவதற்கு ஈடானது?
I. உடல் ரீதியாக துன்புறுத்துவது
II. பணிபுரியும் இடத்தில்/வீட்டில் வெறுப்பான சூழலை ஏற்படுத்துவது
III. கேலி செய்வது
IV. அவமானப்படுத்துவது/இழிவாக பேசுவது
Answer: C.   I, II மற்றும் IV மட்டும்
155.  கீழ்க்கண்ட எவை/எவைகள் சரியாக இணைக்கப்படவில்லை?
(a) 21, பிப்ரவரி 1947 - 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
(b) 15, அக்டோபர் 1949 - 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
(c) 26, நவம்பர் 1950 - 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்
(d) 24, ஜனவரி 1950 - 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
Answer: D.   (c) மற்றும் (d) தவறு
;