TNPSC Group 1 2014 Preliminary Examination
General Studies Questions 1 to 25
I. கடின ரெசின் - கொக்காயின்
II. ஓலியோ ரெசின் - கனடா பால்சம்
III. லேட்டெக்ஸ் - ரப்பர்
IV. ஆல்கலாய்டு - பெருங்காயம்
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
கூற்று (A): ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்ளுதல்.
காரணம் (R): ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுகள் செல் சவ்வினைக் கடக்கக் கூடியது
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பான்ஜியா | 1. கண்ட நகர்வு |
| (b) பன்தாலாசா | 2. அதிக அளவு நிலப்பரப்பு |
| (c) டெத்தீஸ் | 3. பெரிய சமுத்திரம் |
| (d) வெஜினர் | 4. சிறிய கடல்கள் |
| வரிசை I (பெரிய அருவிகள்) |
வரிசை II (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்) |
|---|---|
| (a) கங்கை | 1. 9.8 |
| (b) கோதாவரி | 2. 11.0 |
| (c) யமுனை | 3. 9.5 |
| (d) இந்து அருவி | 4. 26.2 |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பாக்சைட் | 1. சிங்பும் |
| (b) செம்பு | 2. பன்னா |
| (c) வைரம் | 3. திருச்சிராப்பள்ளி |
| (d) ஜிப்சம் | 4. பிலாஸ்பூர் |
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணர்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவார்.
சரியானவற்றை தேர்ந்தெடு:
(a) சுதுத்ரி 1. பியாஸ்
(b) விபாஸ் 2. ரவி
(c) பாருஷ்னி 3. சட்லஜ்
(d) அசிக்னி 4. ஜீலம்
(e) விதஸ்தா 5. செனாப்
(a) (b) (c) (d) (e)