TNPSC Group 1 · 2014 Preliminary Examination
162. 2013-இல் ஒரு நகரத்தின் மக்கள்தொகை 1,25,000. அடுத்த ஆண்டில், அது 7% பெருகுமானால், 2014 இல் மக்கள் தொகையைக் காண்க.
Answer:
B.
1,33,750