TNPSC Group 1 · 2014 Preliminary Examination
186. இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
Answer:
D.
48