TNPSC Group 1 2014 Preliminary Examination
Aptitude Questions 26 to 45
26.
\(\dfrac{2.48 \times 2.48 - 1.52 \times 1.52}{0.96}\) மதிப்பானது
Answer:
A.
4.0
27.
\(2^{x+y} = 2^{x-y} = 16\) எனில் \(y\) ஆனது
Answer:
C.
0
28.
\(x+y=12,\ xy=32\) எனில் \(\dfrac{1}{x}+\dfrac{1}{y}\) ஆனது
Answer:
D.
\(\dfrac{3}{8}\)
29.
\(1+\left(6\dfrac{3}{10}\ \text{இல்}\ \dfrac{5}{7}\ \text{பங்கு}\right)-\dfrac{2}{9}\) = ?
Answer:
B.
0
30.
ஒருவர் ஒரு பொருளினை 480 ரூபாய்க்கு விற்பனை செய்தால், அவருக்கு ஏற்படும் நஷ்டம் 20%. அவருக்கு 20% இலாபம் கிடைக்க வேண்டும் என்றால், அந்தப் பொருளினை அவர் எத்தனை ரூபாய்க்கு விற்க வேண்டும்?
Answer:
A.
ரூ. 800
31.
இரு எண்களின் மீப்பெரு பொது காரணி (வகுத்தி) 12, மீச்சிறு பொது மடங்கு 144. ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
Answer:
D.
48
32.
3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.பொ.ம (மீச்சிறு பொது மடங்கு) 240 எனில் இவற்றின் மீ.பொ.வ.க. (மீப்பெரு பொது காரணி) என்ன?
Answer:
A.
4
33.
இரு எண்களின் மீ.பொ.ம ஆனது அவற்றின் மீ.பொ.வ.க வின் 14 மடங்காகும். மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ.க வின் கூடுதல் 600. ஒரு எண் 280 எனில் மற்றொரு எண்ணானது
Answer:
C.
80
34.
ஆண்டுக்கு 7% கூட்டு வட்டியில், ரூ. 30,000 முதலீட்டிற்கான வட்டி ரூ. 4,347 எனில் கால அளவு எத்தனை ஆண்டுகள் எனக் கண்டுபிடி.
Answer:
A.
2
35.
ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது
Answer:
A.
5%
36.
8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1,250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது
Answer:
D.
ரூபாய் 8
37.
ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் 18 மீ, 25 மீ. பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.
Answer:
B.
225 மீ²
38.
சதுரம் மற்றும் சாய்சதுரம் இரண்டும் ஒரே அடிப்பக்கத்தைக் கொண்டிருந்ததால் சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் பரப்பளவின் விகிதமானது
Answer:
B.
1க்கு சமமாகும்
39.
A, B என்ற குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும். இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது. தொட்டியின் எஞ்சிய பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது
Answer:
D.
10/3 மணிநேரம்
40.
ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களிலும் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20 நாட்களிலும் முடிப்பர் எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை
Answer:
B.
10
41.
3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135 மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை
Answer:
B.
54
42.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏதேனும் இரு வரைபடங்களுக்குப் பொதுவாக உள்ள எண்களின் கூடுதல்
Answer:
A.
118
43.
(1) D என்பவர் C-ஜ விட உயரமானவர் ஆனால் B அளவுக்கு உயரமில்லை.
(2) C என்பவர் A-ஜ விட உயரமானவர் எனில் A, B, C மற்றும் D-யில் உயரமானவர் யார்?
(2) C என்பவர் A-ஜ விட உயரமானவர் எனில் A, B, C மற்றும் D-யில் உயரமானவர் யார்?
Answer:
B.
B
44.
அடுத்த படத்தினை கண்டுபிடி.
Answer:
B.
45.
பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்:
1, 8, 9, 64, 25, ?, 49
1, 8, 9, 64, 25, ?, 49
Answer:
D.
216