TNPSC Group 1 2014 Preliminary Examination
General Studies Questions 101 to 125
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) விருபக்சா கோயில் | 1. எல்லோரா |
| (b) கைலாசநாதர் கோயில் | 2. கழுகுமலை |
| (c) வெட்டுரான் கோயில் | 3. பட்டடக்கல் |
| (d) லட்கான் கோயில் | 4. அய்கொல் |
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
கூற்று (A) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
III. மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
| வரிசை I - அதிகாரி | வரிசை II - பொறுப்பு |
|---|---|
| (a) ராஜூகர் | 1. சமயம் |
| (b) பிரதேசகர் | 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி |
| (c) யுக்தர் | 3. வரிவசூல் மற்றும் காவல் |
| (d) தர்ம மகாமாத்திரர் | 4. மாவட்ட நீதிபதி |
I. சேமிப்பு இடைவெளி
II. அந்நிய செலாவணி இடைவெளி
III. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக இடைவெளி
IV. இயற்கை வள இடைவெளி
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III. 1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்.
காரணம் (R) : நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?
| (a) போர்லாங் விருது | 1. அறிவியல் |
| (b) நேரு அறிவொளி விருது | 2. வயது வந்தோர் கல்வி |
| (c) சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது | 3. விவசாயம் |
| (d) ஹரி ஓம் ஆஸ்ரம் விருது | 4. பல்வேறு துறை ஆசிரியர்கள் |