TNPSC Group 1 · 2014 Preliminary Examination
155.
கீழ்க்கண்ட எவை/எவைகள் சரியாக இணைக்கப்படவில்லை?
(a) 21, பிப்ரவரி 1947 - 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
(b) 15, அக்டோபர் 1949 - 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன
(c) 26, நவம்பர் 1950 - 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்
(d) 24, ஜனவரி 1950 - 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
Answer:
D.
(c) மற்றும் (d) தவறு