TNPSC Group 1 · 2014 Preliminary Examination
17.
பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I
பட்டியல் II
(a) பான்ஜியா
1. கண்ட நகர்வு
(b) பன்தாலாசா
2. அதிக அளவு நிலப்பரப்பு
(c) டெத்தீஸ்
3. பெரிய சமுத்திரம்
(d) வெஜினர்
4. சிறிய கடல்கள்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பான்ஜியா | 1. கண்ட நகர்வு |
| (b) பன்தாலாசா | 2. அதிக அளவு நிலப்பரப்பு |
| (c) டெத்தீஸ் | 3. பெரிய சமுத்திரம் |
| (d) வெஜினர் | 4. சிறிய கடல்கள் |
Answer:
D.
2 3 4 1