GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2014 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியான பொருத்தம்?
I. கடின ரெசின் - கொக்காயின்
II. ஓலியோ ரெசின் - கனடா பால்சம்
III. லேட்டெக்ஸ் - ரப்பர்
IV. ஆல்கலாய்டு - பெருங்காயம்
Answer: B.   II மற்றும் III
2.  பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பசியைச் சாராதவை?
Answer: D.   சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது
3.  குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது
Answer: A.   பாரானமிக் சுருள்
4.  1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை
Answer: C.   சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு
5.  1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலியின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
Answer: A.   (2) மட்டும்
6.  நிலைத்திருக்கும்போது 100 m நீளம் கொண்ட ராக்கெட், 0.8 C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்?
Answer: A.   60 m
7.  பின்வருவனவற்றுள் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?
Answer: B.   ஆல்பா கதிர்கள்
8.  ஒலித்துக்கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை
Answer: B.   நெட்டலை
9.  கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனத்தில் கொள்க.
கூற்று (A): ஸ்டிராய்டு ஹார்மோன் செல்லினுள் ஏற்றுக் கொள்ளுதல்.
காரணம் (R): ஸ்டிராய்டு ஹார்மோன் ஒரு லிப்பிடு கரையக்கூடிய மூலக்கூறுகளாகக் கொண்டது. எளிதில் பாஸ்போலிப்பிடுகள் செல் சவ்வினைக் கடக்கக் கூடியது
Answer: A.   (A) மற்றும் (R) சரி மற்றும் (R) ஆனது (A)க்கு சரியான விளக்கமாகும்
10.  கேஸ்ட்ரின் ஹார்மோனின் வேலையானது
Answer: A.   HCl உற்பத்தியை தூண்டுவது
11.  இடமாற்றம் ஆர். என். ஏ (tRNA) ஆற்றல் மிகு அமினோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?
Answer: B.   3'CCA முடிவிடம்
12.  1879ல் நீய்ஸ்ஸர் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?
Answer: C.   வெட்டை நோய்
13.  ASCII என்னும் சொற்கோவையில் எத்தனை விதமான அச்சாகும் எழுத்துக்கள் உள்ளன?
Answer: C.   94
14.  GIS என்பது
Answer: A.   புவித் தகவல் முறைமை
15.  (12)₁₀ என்பதன் இரண்டடிமான மதிப்பு ________ ஆகும்.
Answer: B.   1100
16.  கேப் ஹட்டராஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்
Answer: C.   கல்ப் நீரோட்டம்
17.  பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
(a) பான்ஜியா 1. கண்ட நகர்வு
(b) பன்தாலாசா 2. அதிக அளவு நிலப்பரப்பு
(c) டெத்தீஸ் 3. பெரிய சமுத்திரம்
(d) வெஜினர் 4. சிறிய கடல்கள்
Answer: D.   2 3 4 1
18.  வரிசை I-உடன் வரிசை II-டினை பொருத்தி கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
(பெரிய அருவிகள்)
வரிசை II
(ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
(a) கங்கை 1. 9.8
(b) கோதாவரி 2. 11.0
(c) யமுனை 3. 9.5
(d) இந்து அருவி 4. 26.2
Answer: C.   4 3 2 1
19.  உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
Answer: D.   இந்தியா
20.  இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?.
Answer: C.   2002
21.  பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) பாக்சைட் 1. சிங்பும்
(b) செம்பு 2. பன்னா
(c) வைரம் 3. திருச்சிராப்பள்ளி
(d) ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
Answer: D.   4 1 2 3
22.  “பியாதசி” (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
Answer: C.   மஸ்கி
23.  வேத கால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி:
I. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணர்களில் கூறப்பட்டுள்ளன.
II. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III. நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவார்.
சரியானவற்றை தேர்ந்தெடு:
Answer: C.   I மற்றும் II மட்டும்
24.  பொருத்துக:
(a) சுதுத்ரி 1. பியாஸ்
(b) விபாஸ் 2. ரவி
(c) பாருஷ்னி 3. சட்லஜ்
(d) அசிக்னி 4. ஜீலம்
(e) விதஸ்தா 5. செனாப்
(a) (b) (c) (d) (e)
Answer: A.   3 1 2 5 4
25.  முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
Answer: C.   தயாராம் ஷாஹினி
;