TNPSC Group 1 · 2014 Preliminary Examination
49.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் 'ரத்னாகர் வங்கியை' 'நான்காம் நெடுஞ்சாலை வங்கி என அழைக்கின்றனர்".
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்