GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2014 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  கனிகள் மற்றும் காய் வகைகளின் புதியத் தன்மையை நீடிக்க சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நொதி
Answer: D.   சூப்பர் ஆக்ஸைடு டிஸ்ம்யூடேஸ்
52.  இந்தியாவின் நாற்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
Answer: A.   நீதியரசர் சதாசிவம்
53.  கீழ்க்கண்ட நாடுகளில் எந்த நாடு 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் Bt--கத்திரிக்காயின் வியாபார ரீதியான வெளியீட்டிற்கு ஒப்புதல் வழங்கியது?
Answer: A.   வங்காள தேசம்
54.  ஸ்பெயின் நாட்டு ராபில் நாடல் பிரஞ் ஒப்பன் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் எத்தனை முறை வென்று சாதனையை முறியடித்தார்?
Answer: C.   9 முறை
55.  கீழ்கண்டவர்களுள் யார் தேசிய எம்.எஸ். சுப்புலஷ்மி 2014 விருது வென்றார்?
Answer: A.   மாதங்கி சத்தியமூர்த்தி
56.  வணிக பிளாஸ்டிக் பைகளை டீசல், இயற்கை வாயு மற்ற பிற பயனுள்ள பெட்ரோலிய ஆகுபொருளாக வெற்றிகரமாக மாற்றிய விஞ்ஞானி/நிறுவனத்தின் பெயர் தருக
Answer: C.   பிரேந்திர குமார் சர்மா
57.  தாதா சாஹிப் பால்கே விருது 2013 பெற்ற நபர் யார்?
Answer: A.   சம்பூரன் சிங் கல்ரா
58.  பொருத்துக:
சித்திரங்கள் மாநிலங்கள்
(a) கலாம்காரி 1. ஆந்திர பிரதேசம்
(b) மது பானி 2. பீகார்
(c) பட் 3. ராஜஸ்தான்
(d) வார்லி 4. மகாராஷ்டிரா
Answer: B.   1 2 3 4
59.  தவறான இணையைத் தேர்ந்தெடு:
Answer: B.   மாலாவாத் பூர்ணா வில் அம்பெய்தல்
60.  டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக:
Answer: A.   K₂-ஹிடன் - ராகபோசி - ஹார்மோஷ்
61.  பின்வருபவருள் “சிப்கோ இயக்கம்” இதனுடன் தொடர்பில்லாதவர் யார்?
Answer: B.   எம்.எஸ். சுவாமிநாதன்
62.  ஜூன் 2014 நிலவரப்படி சுமித்ரா மகாஜன் இந்தப் பதவியினை வகித்து வந்தார்
Answer: C.   லோக் சபா சபாநாயகர்
63.  கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய சின்னம் இல்லை?
Answer: D.   தென்னை மரம்
64.  கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
Answer: B.   பாலக்காடு
65.  இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின் படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.
Answer: A.   சத்திஸ்கர் - கேரளர் - அசோம் - மேற்கு வங்காளம்
66.  கீழ்க்கண்டவற்றை பொருத்தி, சரியான விடையினைத் தேர்வு செய்க:
புத்தகங்கள் ஆசிரியர்கள்
(a) கோல்ட் பின்ச் 1. டேனியல் பின்டோ
(b) 3 செக்ஷன்ஸ் 2. விஜய் ஷேசாஸ்திரி
(c) ஆன்ட்டிசிப்பேட்டிங் இந்தியா 3. சேகர் குப்தா
(d) கேப்பிடள் வார்ஸ் 4. டோன்னா டர்ட்
Answer: C.   4 2 3 1
67.  கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்ளவும்.
1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன
3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளது
மேற்கண்டவற்றில் எவை சரியானது?
Answer: A.   2 மற்றும் 3
68.  இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்
3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்
4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்
இவற்றில் சரியான கூற்று எது?
Answer: A.   1 மற்றும் 2
69.  பாராளுமன்றம் என்பது
Answer: B.   ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை
70.  ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்?
Answer: D.   முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்
71.  தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை நியமிப்பது
Answer: A.   குடியரசுத் தலைவர்
72.  கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள்
2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது
4. தலைமை தேர்தல் ஆணையர் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன் படி பதவி காப்பார்
இவைகளில் எவை சரியானவை?
Answer: B.   2 மற்றும் 3
73.  மத்திய கண்காணிப்பு/விழிப்புணர்வு ஆணையம் எதன் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது?
Answer: B.   சந்தானம் குழு
74.  கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல என்பதை கூறுக.
Answer: C.   அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
75.  லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: D.   1971
;