TNPSC Group 1 · 2014 Preliminary Examination
85.
குருதி நிறமிகளை அதன் நிறத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருத்துக.
நிறமி
நிறம்
(a) ஹிமோகுளோபின்
1. பச்சை
(b) ஹிமோசையானின்
2. சிவப்பு
(c) குளோரோகுரோனின்
3. புரவுன்
(d) பின்னோகுளோபின்
4. நீலம்
| நிறமி | நிறம் |
|---|---|
| (a) ஹிமோகுளோபின் | 1. பச்சை |
| (b) ஹிமோசையானின் | 2. சிவப்பு |
| (c) குளோரோகுரோனின் | 3. புரவுன் |
| (d) பின்னோகுளோபின் | 4. நீலம் |
Answer:
D.
2 4 1 3