TNPSC Group 1 2014 Preliminary Examination
General Studies Questions 76 to 100
1. பொது நலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
3. இது ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம்
4. நீதிபதி V.R. கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி T.N. பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு வந்தவர்கள் ஆவர்
கூற்று (A) : கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம்.
காரணம் (R) : கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்
I. பராகங்கள் (aerosols) மற்றும் பூச்சிக்' கொல்லிகளில், பெரும்பான்மையாக குளோரோ ஃபுளூரோகார்பன்கள் உயரிய குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
II. மீதோபிரின் தாவரங்கள் விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதாகும்.
III. ஃபோட்டோ பாக்டிரியம் பாஸ்ஃபாரியம் என்பது உயிர் ஒளிர்விப்பான்களுக்கு உதாரணமாகும்
IV. பீடாலஜி என்பது இயற்கை சூழலில் மண் பற்றிய ஆய்வாகும்
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை எழுதுக.
ஒரு சமவெப்பநிலை நிகழ்வில்,
(a) அந்த வாயுவின் வெப்பநிலை மாறாததாகும்
(b) அந்த வாயு சுற்றுப்புறத்திலிருந்து எந்த வெப்பமும் எடுப்பதில்லை
(c) வாயுவின் உள் ஆற்றல் மாறாததாகும்
(d) வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் மாறாததாகும்
| நிறமி | நிறம் |
|---|---|
| (a) ஹிமோகுளோபின் | 1. பச்சை |
| (b) ஹிமோசையானின் | 2. சிவப்பு |
| (c) குளோரோகுரோனின் | 3. புரவுன் |
| (d) பின்னோகுளோபின் | 4. நீலம் |
கூற்று (A) : குடிக்கும் கர்ப்பிணி பெண், தன் குழந்தை வளர்ச்சிக்கு துன்புறுத்துகின்றார்.
காரணம் (R) : மதுபானம் இரத்தத்தின் மூலமாக குழந்தைக்கு செல்கின்றது.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ட்ரோப்போஸ்பியர் | 1. புற ஊதா கதிர்கள் |
| (b) ஸ்டிரேட்டோஸ்பியர் | 2. ரேடியோ அலைகள் |
| (c) ஓசோனோஸ்பியர் | 3. ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி |
| (d) அயோனோஸ்பியர் | 4. வானிலை மாற்றம் |
| தொகுதி A | தொகுதி B |
|---|---|
| (a) நிலக்கரி | 1. சல்பைட்டு |
| (b) அலுமினியம் | 2. பிட்டுமினஸ் |
| (c) செம்பு தாது | 3. மேக்னடைட் |
| (d) இரும்பு தாது | 4. பாக்சைட் |
| வகை I (பயிர்) |
வகை II (உற்பத்தியாளர்) |
|---|---|
| (a) தேயிலை | 1. குஜராத் |
| (b) அரிசி | 2. கேரளா |
| (c) புகையிலை | 3. அஸ்ஸாம் |
| (d) ரப்பர் | 4. மேற்கு வங்காளம் |
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) வசந்தா | 1. கோடை காலம் |
| (b) கிரிஸ்மா | 2. பருவக் காலம் |
| (c) வர்ஷா | 3. குளிர் காலம் |
| (d) சிஸிரா | 4. இளவேனிற் காலம் |
I. பவபூதி - மாலதிமாதவம்
II. சுபந்து - வாசவதத்தம்
III. காளிதாசர் - தசகுமார சரித்திரம்
IV. தண்டியா - அவந்தி சுந்தரி
| (a) அல் ஹிலால் | 1. மகாத்மா காந்தி |
|---|---|
| (b) நவ ஜீவன் | 2. அபுல் கலாம் ஆசாத் |
| (c) பம்பாய் கிரானிகல் | 3. அரபிந்து கோஷ் |
| (d) வந்தே மாதரம் | 4. பிரோஷ்ஷா மேதா |