TNPSC Group 1 · 2015 Preliminary Examination
156.
ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம்
மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம்
6
இயற்பியல்
12
வேதியியல்
15
உயிரியல்
8
கணினியியல்
9
| பாடம் | மாணவர்களின் எண்ணிக்கை |
|---|---|
| கணிதம் | 6 |
| இயற்பியல் | 12 |
| வேதியியல் | 15 |
| உயிரியல் | 8 |
| கணினியியல் | 9 |
Answer:
B.
46%