TNPSC Group 1 2015 Preliminary Examination
General Studies Questions 126 to 155
126.
பட்டியல் I உடன் பட்டியல் II-டை ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அப்துல்கலாம் விருது | 1. ஜி. ஜோதிமணி |
| (b) கல்பனா சாவ்லா விருது | 2. ச. சம்பத்குமார் |
| (c) சிறந்த மருத்துவர் விருது | 3. பா. சிம்மசந்திரன் |
| (d) சிறந்த சமூக சேவகர் விருது | 4. நா. வளர்மதி |
Answer:
C.
4 1 2 3
127.
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைக் கண்டறிக
Answer:
A.
திருச்சிராப்பள்ளி நகரத்தை இரண்டாவது சுத்தமான நகரம் என 2015-ல் ஸ்வச் பாரத் அறிவித்துள்ளது
128.
நோபல் பரிசு 2015 மருத்துவத்தில் இவருக்கு/இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
I. டு யூயூ
II. சட்டோசி ஓமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்
I. டு யூயூ
II. சட்டோசி ஓமுரா
III. வில்லியம் கேம்ப்பெல்
IV. அருண் பாஹ்ல்
Answer:
D.
I, II மற்றும் III
129.
இந்தியாவின் கங்கை நதியை சுத்தம் செய்ய எந்த நாடு முன் வந்துள்ளது?
Answer:
B.
இஸ்ரேல்
130.
உலக 'கார் பயன்படுத்தாத நாள்' அனுசரிக்கப்படுவது
Answer:
B.
செப்டம்பர் 22
131.
ஐரோப்பிய யூனியன் -யுனைட்டேட் ஸ்டேட்ஸ் (Eu-us) விவர பரிமாற்ற ஒப்பந்தத்தை செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம்
Answer:
C.
ஐரோப்பிய நீதிமன்றம், லக்செம்போர்க்
132.
செப்டம்பர், 2015ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
Answer:
A.
மல்லிகர்ஜூனா கார்கே
133.
இந்தியாவின் எந்த மாநில அரசு பெண் குழந்தைக்கான 'லாட்லி பேட்டி' திட்டத்தை துவங்கியுள்ளது?
Answer:
D.
ஜம்மு & காஷ்மீர்
134.
"சுரக்ஷா நெகிழ்வு குழாய்" பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்க:
1. இக்குழாய் ரப்பரால் செய்யப்பட்டது மற்றும் பச்சை நிறமுடையது
2. இக்குழாயின் வெளி அடுக்கு நெருப்பு எதிர்ப்பு திறன் பெற்றது
3.. இக்குழாயின் நடு அடுக்கு பித்தளைப் பூச்சும், கார்பன் ஸ்டீல் கம்பி வலை கொண்டது
இவற்றுள் எது/எவை சரி?

2 மற்றும் 3 மட்டுமே சரி
135.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் 98 நகரங்களை தேர்வு செய்து ஐந்து ஆண்டுகளில் அவற்றை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றியமைக்க இருக்கின்றது. கீழ்க்கண்டவற்றுள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்படாததை தெரிவு செய்க
Answer:
C.
சிதம்பரம்
136.
2015, ஜூன் 30-ல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குள் IMF கடனை செலுத்தத் தவறிய முதல் நாடு எது?
Answer:
C.
கிரீஸ்
137.
M.S. விஸ்வநாதன் இறுதியாக இசையமைத்த திரைப்படம்
Answer:
B.
சுவடுகள்
138.
2015 ஆம் ஆண்டிற்கான ஸ்டாக்ஹோமின் நீர் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
Answer:
B.
ராஜேந்திர சிங்
139.
கூகுளின் ஆல்பபெட் இணையதளம்
Answer:
D.
abc.xyz
140.
________ நிறுவனமானது, பெண் இயக்குநர்களை நியமிக்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.
Answer:
A.
BSE
141.
சீன நாட்டைச் சேர்ந்த துயூயூ என்பவருக்கு இந்த மருந்தை கண்டுபிடித்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Answer:
B.
ஆர்டிமிசினின்
142.
இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
Answer:
A.
சமய உரிமை
143.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவனவற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக இருப்பது எது?
Answer:
B.
பூஜ்ய நேரம்
144.
அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
Answer:
D.
2002
145.
சரியானதை பொருத்துக:
| (a) நாலாவது அட்டவணை | 1. அதிகாரப் பகுப்பு |
| (b) ஏழாவது அட்டவணை | 2. மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் |
| (c) பதினோராவது அட்டவணை | 3. மொழிகள் |
| (d) எட்டாவது அட்டவணை | 4. 73 சட்டத் திருத்தம் |
Answer:
B.
2 1 4 3
146.
பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று, அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின் மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
Answer:
B.
42வது அரசியலமைப்பு திருத்தம்
147.
1935-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுகள் தவறு?
Answer:
D.
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார்
148.
நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்து கொண்டுள்ளது?
1. அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற, மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்
2. நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிட கூடாது
3. செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்
4. அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்
5. அனைத்து முக்கிய முடிவுகளை சுருக்கமாக எழுதப்பட வேண்டும்

1, 2, 4 மற்றும் 5
149.
தீர்ப்பாயங்கள் தொடர்பாக சரியானவை எது / எவை?
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.
1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது
2. விதி 323 அ நிர்வாக தீர்ப்பாயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323 ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.
Answer:
B.
2 மட்டும்
150.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
1. குடியரசுத் தலைவர்
2. பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4. மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
1. குடியரசுத் தலைவர்
2. பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்
3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
4. மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்:
Answer:
A.
1, 2 மற்றும் 3
151.
இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
Answer:
A.
16-வது சீர்திருத்தம்
152.
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
1. மத்திய அரசாங்கம்
2. மாநில அரசாங்கங்கள்
3. யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்கள்
4. நகர்ப்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது என கூறுக?
Answer:
A.
1, 2 மட்டும் 3
153.
இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?
Answer:
B.
வலுவான மையம்
154.
எந்த வழக்கில் ‘கடவுச்சீட்டு' பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது?
Answer:
D.
மேனகா காந்தி (1978) வழக்கு
155.
பின்வரும் அட்டவணைகளில், மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கத்தும் இடையே அதிகாரங்களை பிரித்து தரும் அட்டவணை எது?
Answer:
C.
ஏழாவது அட்டவணை