GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

Aptitude Questions 1 to 25

1.  ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம் மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் 6
இயற்பியல் 12
வேதியியல் 15
உயிரியல் 8
கணினியியல் 9
Answer: B.   46%
2.  எந்த ஒரு \(n\) எண்களின் தொகுப்பிற்கும் \((\Sigma x)-n\bar{x}\) ன் மதிப்பு யாது?
Answer: D.   \(0\)
3.  சுருக்குக: \(\dfrac{(0.728 \times 0.728 - 0.272 \times 0.272)}{0.456}\)
Answer: B.   1
4.  \(\dfrac{x}{y}=\dfrac{3}{5}\) எனில் \(\dfrac{5x+2y}{5x-2y}\) என்பது எதற்குச் சமம்
Answer: B.   \(5\)
5.  ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?
Answer: B.   40
6.  \(\dfrac{1.2\times1.2\times1.2-0.2\times0.2\times0.2}{1.2\times1.2+1.2\times0.2+0.2\times0.2}\) -ன் மதிப்பைக் காண்
Answer: B.   1
7.  ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?
Answer: D.   10
8.  பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது?
7 : 13, 17 : 25, 7 : 15, 15 : 23
Answer: C.   7 : 15
9.  60 லிட்டர் கலவையில், பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2 : 1. இந்த விகிதம் 1 : 2 ஆக இருக்க வேண்டுமெனில், கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது?
Answer: D.   60 லி
10.  3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க
Answer: D.   55
11.  மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608. மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2 : 3 : 5, எனில் அந்த எண்கள் யாவை?
Answer: B.   8, 12, 20
12.  A - ன் 30% = B - ன் 0.25 = \(\dfrac{1}{5}\) of C எனில் A : B : C என்ற விகிதத்தைக் காண்
Answer: C.   10 : 12 : 15
13.  0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?
Answer: A.   0.74
14.  ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்?
Answer: C.   மாறாது இருக்கும்
15.  ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ, அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது?
Answer: C.   6 மீ
16.  A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
Answer: C.   24/7 நாட்கள்
17.  2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
Answer: A.   10 ஆட்கள்
18.  2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர்; 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
Answer: A.   21 நாட்கள்
19.  ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10 மீ, 4 மீ மற்றும் 3 மீ × 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்?
Answer: C.   ரூ. 27,900
20.  ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 மீ\(^{3}\) மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது?
Answer: A.   12 மீ
21.  அரை வட்ட வடிவிலான பூங்காவின் வேலியாகப் பயன்படுத்தப்பட்ட சங்கிலியின் நீளம் 72 மீ எனில், பூங்காவின் பரப்பளவு யாது?
Answer: D.   308 மீ²
22.  ஒரு மீச்சிறு எண் 5, 6, 7 மற்றும் 8-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதி 3 ஆகவும், 9-ஆல் வகுக்கப்படும்பொழுது மீதம் எதுவும் இல்லை எனில், அந்த எண் யாது?
Answer: B.   1683
23.  பின்வரும் தொடரில் அடுத்து வரும் எண்ணை காண்க

\(4,\ 6,\ 9,\ 13\dfrac{1}{2}\)
Answer: A.   \(20\dfrac{1}{4}\)
24.  முதல் \(n\) இயல் எண்களின் திட்டவிலக்கம் என்ன?
Answer: A.   \(\sqrt{\dfrac{n^2-1}{12}}\)
25.  6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
என்ற தொடரில் ஒன்றுவிட்டு ஒன்று எண்களாக எத்தனை ஜோடிகளின் வித்தியாசம் 2 எனக் காண்க.
Answer: A.   2
;