TNPSC Group 1 · 2015 Preliminary Examination
165. 3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க
Answer:
D.
55