TNPSC Group 1 · 2015 Preliminary Examination
174. ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10 மீ, 4 மீ மற்றும் 3 மீ × 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்?
Answer:
C.
ரூ. 27,900