TNPSC Group 1 · 2015 Preliminary Examination
189. இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ. 240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
Answer:
C.
ரூ. 37,500