TNPSC Group 1 · 2015 Preliminary Examination
198. ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிட முள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்?
Answer:
C.
44 செ.மீ, 1.83 செ.மீ