TNPSC Group 1 2015 Preliminary Examination
General Studies Questions 1 to 25
| (a) கிரப் சுழற்சி | 1. சைட்டோபிளாசத்தில் நடைபெறும் |
| (b) யூபிக்குயினான் | 2. சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும் |
| (c) கிளைக்கோலிஸிஸ் | 3. நகரும் கேரியர்கள் |
| (d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ | 4. மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும் |
I. நொதிகள் - உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என்.ஏ - நியூக்ளிக் அமிலம்
III. இன்சுலின் - ஹார்மோன்
IV. வைட்டமின் E - நீரில் கரையும் வைட்டமின்
ஜப்பானின் இட்டாய் இட்டாய் நோய் உருவாக்கத்திற்கு காரணம்
I. ஆர்சனிக் மாசுபாடு
II. சையனைட் மாசுபாடு
III. காட்மியம் மாசுபாடு
IV. லெட் (ஈயம்) மாசுபாடு
| (a) செரிகல்ச்சர் | 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு |
| (b) ஹார்டிகல்சர் | 2. தேனீ வளர்ப்பு |
| (c) அக்வாகல்ச்சர் | 3. பட்டுப்புழு வளர்ப்பு |
| (d) ஏபிகல்ச்சர் | 4. தோட்டக்கலை |
| பட்டியல் I (கால நிலை) | பட்டியல் II (காரணம்) |
|---|---|
| (a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது | 1. கடலில் இருந்து தூரம் |
| (b) இமயமலையில் பனிப்பொழிவு | 2. உயரம் |
| (c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது | 3. மேற்கத்திய காற்று |
| (d) குளிர்கால மழைப்பொழிவு | 4. அட்சரேகை |
I. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II. ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
I. கோதுமை
II. பார்லி
III. பருத்தி
IV. தங்கம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) சாந்தல்கள் கலகம் | 1. 1923 |
| (b) மாப்ளா கலகம் | 2. 1929 |
| (c) வைசாக் கலகம் | 3. 1921 |
| (d) பர்தோலி சத்தியாகிரகம் | 4. 1855 |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) டூப்ளே | 1. வங்காள நவாப் |
| (b) அன்வாருதின் | 2. ஆங்கிலப்படை தளபதி |
| (c) ஷூஜா உத் தௌலா | 3. பிரெஞ்சு கவர்னர் |
| (d) போலோக் | 4. கர்னாடக நவாப் |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) குரள் | 1. ரிஷபம் |
| (b) தூதம் | 2. சாத்ஜம் |
| (c) கைகிளை | 3. மத்தியாமம் |
| (d) உழ்கை | 4. காந்தாரம் |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) பிராமணங்கள் | 1. வன நூல்கள் |
| (b) சாம வேதம் | 2. புரோகிதர் வழிகாட்டி நூல் |
| (c) ஆரண்யங்கள் | 3. சடங்கு நூல்கள் |
| (d) யஜுர் வேதம் | 4. மந்திர நூல்கள் |
1909-ம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது