15.
பட்டியல் I–ஐ பட்டியல் II–உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I (கால நிலை)
பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது
1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு
2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது
3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு
4. அட்சரேகை
| பட்டியல் I (கால நிலை) | பட்டியல் II (காரணம்) |
|---|---|
| (a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது | 1. கடலில் இருந்து தூரம் |
| (b) இமயமலையில் பனிப்பொழிவு | 2. உயரம் |
| (c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது | 3. மேற்கத்திய காற்று |
| (d) குளிர்கால மழைப்பொழிவு | 4. அட்சரேகை |