TNPSC Group 1 · 2015 Preliminary Examination
19.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II. ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
Answer:
C.
I மட்டும்