TNPSC Group 1 · 2015 Preliminary Examination
23.
பட்டியல் I லிருந்து பட்டியல் II ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I
பட்டியல் II
(a) குரள்
1. ரிஷபம்
(b) தூதம்
2. சாத்ஜம்
(c) கைகிளை
3. மத்தியாமம்
(d) உழ்கை
4. காந்தாரம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) குரள் | 1. ரிஷபம் |
| (b) தூதம் | 2. சாத்ஜம் |
| (c) கைகிளை | 3. மத்தியாமம் |
| (d) உழ்கை | 4. காந்தாரம் |
Answer:
A.
2 1 4 3