TNPSC Group 1 · 2015 Preliminary Examination
34.
டேனியல் கலத்தின் E° = 1.10 V. எனில் கீழ்க்கண்ட வினையின் (298 K ல்) சமநிலை மாறிலி (K)-யின் மதிப்பு?
Zn_((s)) + Cu²⁺_((aq)) → Zn²⁺_((aq)) + Cu_((s))
Answer:
D.
1.55 × 10³⁷