TNPSC Group 1 2015 Preliminary Examination
General Studies Questions 26 to 50
| (a) சைமன் குழு | 1. 1928 |
| (b) நேரு அறிக்கை | 2. 1932 |
| (c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு | 3. 1927 |
| (d) வகுப்பு வாரித் தீர்வு | 4. 1931 |
(a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது
(b) நேரு மற்றும் இராஜகோபாலாச்சாரி ஆகியோர் நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
(c) இந்து மகாசபை மற்றும் முஸ்லிம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
(d) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது
கூற்று (A): பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R): இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(a) Na மற்றும் K - (i) உருகிய உப்பை மின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
(b) Cu மற்றும் Ag - (ii) தனித்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
(c) Au மற்றும் Pt - (iii) தனித்த மற்றும் சேர்ந்த நிலையில் கிடைக்கிறது
(d) Na மற்றும் Ca - (iv) உலோகவியலில் ஒடுக்கு கரணி
(e) Al மற்றும் Mg - (v) சேர்ந்த நிலையில் மட்டுமே கிடைக்கிறது.
I. Mg₂C₃ நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்
II. Be₂C நீராற்பகுப்பு அடைந்து மீத்தேனை வெளியிடும்
III. Al₄C₃ நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்.
Zn_((s)) + Cu²⁺_((aq)) → Zn²⁺_((aq)) + Cu_((s))
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை
சரியான பதிலை குறிப்பிடவும்
குடும்பத்திற்கு ________ என்பதை ஊக்குவிக்கவும் மக்கள் தொகையை ________-ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
| (a) வரி வருவாய் | 1. வருங்கால வைப்பு நிதி |
| (b) மூலதன வருவாய் | 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள் |
| (c) திட்டமில்லா செலவு | 3. விற்பனை வரி |
| (d) மதிப்பு கூட்டிய வரி | 4. வட்டி செலுத்துதல்கள் |
I. MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.
II. இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
III. தொடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
IV. மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.