TNPSC Group 1 · 2015 Preliminary Examination
45. அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
Answer:
D.
புத்தகயா