TNPSC Group 1 2015 Preliminary Examination
General Studies Questions 51 to 75
51.
சன்ஹூராக் அமைதி பரிசினை தட்டிச் சென்றவர் இவர்
Answer:
C.
டாக்டர் மொடாடுகு விஜய் குப்தா
52.
சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் எந்த வாயு கண்டறியப்பட்டுள்ளது?
Answer:
C.
மீத்தேன்
53.
எந்த இந்திய கோயிலுக்கு பராமரிப்பிற்கான 2015ஆம் ஆண்டின் தலை சிறந்த விருது UNESCOவால் பேங்காக்கில் வழங்கப்பட்டது?
Answer:
B.
வடக்குன்னாதன் கோயில், திருசூர்
54.
எந்த நாடு தன்னுடைய பணத்தின் மதிப்பினை ஆகஸ்ட் 2015ல் தானாகவே குறைத்தது?
Answer:
D.
சீனா
55.
1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50-ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட நாள்
Answer:
D.
28 ஆகஸ்ட் 2015
56.
ஆண்ட்ராய்டு இயங்கு செயல்முறையினை அவற்றின் பெயர்களுடன் சரியாகப் பொருத்துக:
| இயங்கு செயல்பாடு | பெயர் |
|---|---|
| (a) ஆண்ட்ராய்டு 6.0 | 1. கிட்கேட் |
| (b) ஆண்ட்ராய்டு 5.0 | 2. லாலிபாப் |
| (c) ஆண்ட்ராய்டு 4.4 | 3. ஜெல்லி பீன் |
| (d) ஆண்ட்ராய்டு 4.3 | 4. மார்ஸ்மெலோ |
Answer:
C.
4 2 1 3
57.
தமிழக அரசு Dr. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை ஒரு தமிழருக்கு இத்துறையில் பங்களிப்பிற்காக வழங்குகிறது
Answer:
B.
அறிவியல், கலை மற்றும் இலக்கிய வளர்ச்சி, மனித நேயம் மற்றும் மாணவர் நலன்
58.
மாணவர்களின் கல்விக் கடன் தொடர்பான மத்திய அரசின் தகவல் கீழ்க்கண்டவற்றுள் எதனில் உள்ளது என்பதைக் கண்டறிக
Answer:
C.
வித்ய லட்சுமி
59.
கீழ்கண்ட எந்த தினம் "தேசிய புள்ளியல் தினமாக" அனுசரிக்கப்படுகிறது?
Answer:
B.
ஜூன், 29
60.
கணிப்பொறி மூலம் பணம் செலுத்த 'Pay Zapp' என்னும் கைபேசி செயலிலை எந்த வங்கி துவங்கியுள்ளது?
Answer:
C.
ஹெச்.டி.எப்.சி
61.
2015 ஆஸ்திரேலிய ஃபெடெரெல் தேர்தலில் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக வெற்றி பெற்றவர் யார்?
Answer:
C.
மால்காம் டேர்ன்புல்
62.
2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடம்
Answer:
D.
டோக்கியோ
63.
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2015 இக்கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
Answer:
D.
நியூட்ரினோ ஆசிலேசன்
64.
ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகின் அக்டோபர் 2015-ல் இவ்விளையாட்டின் உலகக் கோப்பையை வென்றவர்
Answer:
B.
சதுரங்கம்
65.
1966-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 5-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட இந்திய நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர்
Answer:
D.
மொரார்ஜி R. தேசாய்
66.
"இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்”, இவ்வாறு கூறியவர் யார்?
Answer:
B.
சர் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்
67.
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கருத்து (A) : லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன
கருத்து (A) : லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது
காரணம் (R) : இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன
Answer:
A.
A மற்றும் R ஆகிய இரண்டும் சரியாகும் மற்றும் R என்பது A யின் சரியான விளக்கமாகும்
68.
பின்வருவற்றுள் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
Answer:
D.
விதி 155 - ஆளுநர் பதவி நீக்கம்
69.
அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று / கூற்றுக்கள் உண்மை?
Answer:
B.
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு
70.
பட்டியல் I-ஐ பட்டியல் II - உடன் பொருத்துக:
| சட்டம் | வருடங்கள் |
|---|---|
| (a) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் | 1. 1966 |
| (b) சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் | 2. 1980 |
| (c) சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் | 3. 1984 |
| (d) தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் | 4. 1981 |
Answer:
C.
2 4 1 3
71.
குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்
Answer:
B.
19 நவம்பர் 1976
72.
பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி ஆலோசனைக்குழு ஆகியவற்றின் பதவி வழித்தலைவர் ஆவர்?
Answer:
A.
சபாநாயகர்
73.
பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
| மாநிலங்கள் | |
|---|---|
| (a) 36 வது சீர்திருத்தம் | 1. கோவா |
| (b) 13 வது சீர்திருத்தம் | 2. மணிப்பூர் & திரிபுரா |
| (c) 27 வது சீர்திருத்தம் | 3. சிக்கிம் |
| (d) 56 வது சீர்திருத்தம் | 4. நாகாலாந்து |
Answer:
A.
3 4 2 1
74.
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது என கூறவும்?
1. தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2. நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3. பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4. அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்
1. தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
2. நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பிடப்படல்
3. பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
4. அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்
Answer:
B.
1, 2 மற்றும் 4
75.
கிளைக்கோலிசிஸ் படிநிலைகளில் எண்களால் குறிக்கப்பட்ட வேதிப்பொருள்களைக் கண்டுபிடி
குளுக்கோஸ் → (1) → (2) → ஃப்ரக்டோஸ் 1, 6 பிஸ்பாஸ்பேட்
குளுக்கோஸ் → (1) → (2) → ஃப்ரக்டோஸ் 1, 6 பிஸ்பாஸ்பேட்
Answer:
C.
(1) குளுகோஸ்-6-பாஸ்பேட் (2) ஃப்ரக்டோஸ்-6-பாஸ்பேட்