TNPSC Group 1 · 2015 Preliminary Examination
66. "இந்திய ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம் உலகின் எந்த நாட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தை விடவும் அதிக அதிகாரம் உடையது ஆகும்”, இவ்வாறு கூறியவர் யார்?
Answer:
B.
சர் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்