TNPSC Group 1 · 2015 Preliminary Examination
70.
பட்டியல் I-ஐ பட்டியல் II - உடன் பொருத்துக:
சட்டம்
வருடங்கள்
(a) வங்கி குழுமங்கள் அவசர சட்டம்
1. 1966
(b) சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம்
2. 1980
(c) சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம்
3. 1984
(d) தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம்
4. 1981
| சட்டம் | வருடங்கள் |
|---|---|
| (a) வங்கி குழுமங்கள் அவசர சட்டம் | 1. 1966 |
| (b) சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் | 2. 1980 |
| (c) சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் | 3. 1984 |
| (d) தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் | 4. 1981 |
Answer:
C.
2 4 1 3